Tamil Nadu

Cinema

திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது மாநாடு

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக  படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் … Read More

ரஜினியின் அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வெளியானது

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள … Read More

India

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி

மத்தியப் பிரதேசம் மாநிலம் பெடல் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெடலில் இன்று புதன்கிழமை  பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியானதோடு 25 பேர் … Read More

இஸ்ரேலில் இருந்து நவீன டிரோன்கள் இந்தியா வந்தடைந்தது

இஸ்ரேல் நாட்டில் இருந்து நவீன ஹெரான் டிரோன்கள் இந்தியா வந்தடைந்தன. லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அகிலேஷ் யாதவுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும்: மம்தா

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுக்கு உதவி தேவைப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் உதவும் என தெரிவித்துள்ளார்.