சினிமா
ரஜினியுடன் நடிக்க தயார்
ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய […]

உலகம்
#CoronavirusUpdate : உலகமெங்கும் கொரோனா அதிகரிப்பு: WHO தகவல்..!!!
இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * மத்திய கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆசியா, அமெரிக்கா என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகபட்சமாக 47 சதவீதம் தொற்று […]
வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 பேர் சுட்டுக்கொலை- போலீசார் அதிரடி..!!!
கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வான்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். வங்கிக்குள் இருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர். அப்போது 2 மர்ம நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை […]




-
DoyleDem commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Агенство недвижимости Высота проводит выкуп недвиж
-
сплитсистемамск commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Сплит-системы Система складывается из одного внешн
-
мультисплит commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: мульти сплит система Мини-сплит – этто тесная сист
-
Ultimate commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Hi, would you like more business leads at a lower
-
RichardCep commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Prednisone is able to help during any severe disea

Recent Posts
